பெண்களை தொல்லை செய்தால் இதுதான் தண்டனை : அயோக்யா சொல்லும் சேதி !

அயோக்யா படம் குறித்து ட்விட் செய்துள்ள விஷால், இனிமே எவனாவது ஒரு பெண்ணை நாசம் பண்ணனும்னு நினச்சா... தூக்கு தண்டன தானு பயப்படனும்' என்று தெரிவித்துள்ளார்.
 | 

பெண்களை தொல்லை செய்தால் இதுதான் தண்டனை : அயோக்யா சொல்லும் சேதி !

வெங்கட் மோகன்  இயக்கத்தில்  விஷால் நடித்துள்ள படம் "அயோக்யா". இந்த படத்தில் விஷாலுடன் ராஷி கண்ணா, கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படம் வருகிற மே 10ல்  திரைக்கு வர உள்ளது.

இந்த படம் குறித்து ட்விட் செய்துள்ள விஷால்,அயோக்யா படத்தின் எல்லா பணிகளும் முடிந்துவிட்டன என்றும், என்னுடைய கோபத்தை திரையில் காட்ட உதவியதற்கு நன்றி மோகன்.  இனிமே எவனாவது ஒரு பெண்ணை நாசம் பண்ணனும்னு நினச்சா... தூக்கு தண்டன தான்னு பயப்படனும்' என்று தெரிவித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP