களவாணி 2 திரைப்படத்தின் தடையை உடைத்தார் விமல்

சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக உத்தரவாத கடிதம் கொடுத்துள்ளார் விமல். இதனால் ‘களவாணி 2’ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் முடிவு செய்துள்ளாராம்.
 | 

களவாணி 2 திரைப்படத்தின் தடையை உடைத்தார் விமல்

விமல்  நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகிய படம் ‘களவாணி 2’. இந்த படம் தனக்கு சொந்தம், இதற்காக  நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாக கூறி, சிங்காரவேலன் என்பவர் இந்த படத்தை திரையிட‌ நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தனர்.

இந்நிலையில் சிங்காரவேலனை நேரில் சந்தித்த விமல், சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக உத்தரவாத கடிதம் கொடுத்துள்ளார். இதனால் ‘களவாணி 2’ மீதான‌ வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் முடிவு செய்துள்ளாராம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP