பிக்பாஸ் வீட்டிற்குள் கைதாகிறாரா வனிதா விஜயகுமார்?

நடிகை வனிதாவை கடத்தல் புகாரில் கைது செய்ய, சென்னை செம்பரம்பரம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் தெலங்கானா போலீசார் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

பிக்பாஸ் வீட்டிற்குள் கைதாகிறாரா வனிதா விஜயகுமார்?

கடத்தல் புகாரில் நடிகை வனிதாவை கைது செய்ய, சென்னை செம்பரம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் தெலங்கானா போலீசார் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனது மகளை கடத்தி வந்துவிட்டதாக, வனிதா மீது அவரது கணவர் ஆனந்தராஜ் தெலங்கானா போலீசில் புகார் கொடுத்தார். ஆனந்தராஜின் புகாரை அடுத்து, வனிதா மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வனிதா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதால், அவரை கைது செய்ய, தெலங்கானா போலீசார், சென்னை போலீசாரின் உதவியோடு சென்னை செம்பரம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டிற்குள் கைதாகிறாரா வனிதா விஜயகுமார்?

கடந்த 2007ல் வனிதா விஜயகுமார் - ஆனந்த் ராஜ்-க்கு திருமணம் நடைபெற்ற நிலையில், 2009ல் விவாகரத்தானது. குழந்தை ஜெனிதவுடன் ஆனந்த் ராஜ் தெலங்கானாவில் வசித்து வந்த நிலையில், சமீபத்தில் வனிதா, குழந்தை ஜெனிதாவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தான் வனிதா மீது ஆனந்த் ராஜ், தெலங்கானா போலீசில் புகார் அளித்துள்ளார்.   

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP