காப்பாற்றப்படுகிறாரா கவின்? பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் சேரன் நேற்று ரசிகர்களின் ஆதரவால் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் சேரனுக்கு அடுத்த படியாக கவின் காப்பற்றப்பட உள்ளார் என குறிப்பிடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

காப்பாற்றப்படுகிறாரா கவின்? பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் சேரன் நேற்று ரசிகர்களின் ஆதரவால் காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில்  மீதமுள்ள போட்டியாளர்களில்எலிமினேஷன் செய்யப்படவுள்ள ஒருவர் தவிர மற்ற போட்டியாளர்கள் இன்று காப்பாற்றப்பட உள்ளனர். அதில் சேரனுக்கு அடுத்த படியாக கவின் காப்பற்றப்பட உள்ளார் என குறிப்பிடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP