KGF இரண்டாம் பாகத்தின் நாயகன் யார் ?

KGF 2 படத்தின் கதாநாயகனான ஆதிரா கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளனர் என்னும் தகவலை ஜூலை 29ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக இயக்குனர் பிரசாந்த் நீல் அவருடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

 KGF இரண்டாம் பாகத்தின் நாயகன் யார் ?

கன்னடத்தில் முன்னணி நாயகன் யாஷ் நடிப்பில் தயாரான படம் KGF.

இப்படம் தமிழில்  வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தனர் படக்குழுவினர். 

அதன் படி KGF - 2ஆம் பாகத்துக்கான முன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகனான 'ஆதிரா' கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளனர் என்னும் தகவலை ஜூலை 29ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக இயக்குனர் பிரசாந்த் நீல் அவருடைய ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP