எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகிறது அயோக்யா?

வரும் மே10ம் தேதி திரைக்கு வர உள்ள அயோக்யா படம், சென்னையில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது. என்கிற பட்டியலை வெளியிட்டுள்ளது படக்குழு.
 | 

எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகிறது அயோக்யா?

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் "அயோக்யா" திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் படமான, அயோக்யாவை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள, இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, பார்த்திபன், வம்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வரும் மே10ம் தேதி திரைக்கு வர உள்ள அயோக்யா படம், சென்னையில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்கிற பட்டியலை வெளியிட்டுள்ளது படக்குழு.

எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகிறது அயோக்யா?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP