விஜய் 64-ஐ இயக்கவுள்ள கைதி இயக்குனர் ?

விஜய்யின் 63-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின் 'கைதி' படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 | 

விஜய் 64-ஐ இயக்கவுள்ள கைதி இயக்குனர் ?

மெர்சலுக்குப் பிறகு அட்லி இயக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.  அதோடு  ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தப் படத்திலும் இணைந்துள்ளனர். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக  நடைபெற்று வரும் நிலையில், விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின்  'கைதி' படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP