சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

'ஹீரோ' படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி ஆகியவற்றை இந்த படத்தை தயாரித்து வரும் KJR Studios நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி தன்னுடைய இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள இந்த படம் டிசம்பர் 20-ந் தேதி ரிலீசாக உள்ளது.
 | 

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன், அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, 'ஹீரோ'  என டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்; ஜார்ஜ் ஒலிப்பதிவு செய்கிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 'ஹீரோ' படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதி ஆகியவற்றை,  இந்த படத்தை தயாரித்து வரும், KJR Studios நிறுவனம் அறிவித்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள இந்த படம், டிசம்பர் 20-ந் தேதி ரிலீசாக உள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP