Logo

கீர்த்தி சுரேஷின் 20 வது படத்திற்கு என்ன பெயர் தெரியுமா? மாஸ் டைட்டிலுடன் வெளியாகியுள்ள டீசர்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நரேந்திர நாத் என்பவரது இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மிஸ் இந்தியா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுடன் கூடிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
 | 

கீர்த்தி சுரேஷின் 20 வது படத்திற்கு என்ன பெயர் தெரியுமா? மாஸ் டைட்டிலுடன் வெளியாகியுள்ள டீசர்!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நரேந்திர நாத் என்பவரது இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.   ஈஸ்ட் கோஸ்ட் நிறுவன தயாரிப்பில்  உருவாகும் இந்த படம் கீர்த்தி சுரேஷின் 20 வது படமாகும்.  

தமன் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு 'மிஸ் இந்தியா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த  டைட்டிலுடன் கூடிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP