இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் விஷ்ணுவிஷால்?

வெண்ணிலா கபடி குழு மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணுவிஷால், இவரும் இவரது மனைவி ரஜினியும் சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்டனர். இந்நிலையில் விளையாட்டு வீராங்கனையான ஜுவாலாவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை விஷ்ணுவிஷால் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
 | 

இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் விஷ்ணுவிஷால்?

வெண்ணிலா கபடி குழு மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணுவிஷால், இவரும் இவரது மனைவி ரஜினியும் சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்டனர்.  இந்நிலையில் விளையாட்டு வீராங்கனையான ஜுவாலாவுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை விஷ்ணுவிஷால் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைபார்த்த அவரின் ரசிகர்கள் ஜூவாலாவும், விஷ்ணுவிஷாலும் திருமணம் செய்ய உள்ளதாக பதிவிட்டுவருகின்றனர். ஜுவாலாவும் விவாக‌ரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP