வெயில் இயக்குந‌ருடன் இணையும் விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. இதனை தொடர்ந்து இவர் 'வெயில்' பட இயக்குநர் வசந்தபாலன் இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
 | 

வெயில் இயக்குந‌ருடன் இணையும் விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில்  கடைசியாக திரைக்கு வந்த படம் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'.   இதனை தொடர்ந்து  இவர்  'வெயில்'  பட இயக்குநர் வசந்தபாலன் இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மேலும் லைக்கா நிறுவனம்  இந்த திரைப்படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இயக்குந‌ர் வசந்தபாலன் தற்போது, ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாகக் கொண்டு  'ஜெயில்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP