Logo

இன்று முதல் விஷாலின் ஆக்சன் டீசர்!

இயக்குனர் சுந்தர் சியுடன் விஷால் இணையும் மூன்றாவது படம் ஆக்சன். ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது.
 | 

இன்று முதல் விஷாலின் ஆக்சன் டீசர்!

இயக்குனர்  சுந்தர் சியுடன் விஷால் இணையும் மூன்றாவது படம் ஆக்சன்.  ஆக்சன் படமாக உருவாகும் இதில் தமன்னா நாயகியாக நடிக்கிறார்.  ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லக்சுமி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ட்ரெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP