நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் விஷால் அணி: நடிகர் சரவணன்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் விஷால் அணி வெற்றி பெறும் என நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.
 | 

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் விஷால் அணி: நடிகர் சரவணன்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் விஷால் அணி வெற்றி பெறும் என நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "சென்னை தி.நகரில் நடிகர் சங்க கட்டடம் பிரமிக்கத்தக்க வகையில் உருவாக போவதாக தெரிவித்தார். மேலும் ரூ.200 கோடி மதிப்புடைய சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்று விஷால் தலைமையிலான குழு மிகப்பெரிய சாதனைகள் பல படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

நடிகர் சங்கத்தில் பல மாற்றங்களையும், பல திட்டங்களையும் கொண்டு வந்த விஷால் அணியினருக்கே இந்த முறை நடிகர் சங்க தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP