தபால் வாக்குப்பதிவில் முறைகேடு செய்கிறார் விஷால்; எதிர்தரப்பு குற்றச்சாட்டு..

வாக்கு சீட்டு இன்னும் யாருக்கும் வழங்கப்படாத நிலையில் 1000 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது என விஷால் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ருந்தபோதும் இந்த தேர்தல் நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம் என நடிகர் உதயா தெரிவித்தார்.
 | 

தபால் வாக்குப்பதிவில் முறைகேடு செய்கிறார் விஷால்; எதிர்தரப்பு குற்றச்சாட்டு..

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது . இதனையொட்டி தீர்த்தலில் போட்டியிடும் அணியினர் ஆதரவு நல்கி வருகின்றனர். அதன்படி  சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நடிகை ஆர்த்தி கணேஷ் உள்ளிட்டோர் திருச்சியில் நாடக நடிகர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவு திரட்டினர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் உதயா: நடிகர்  சங்கத்திலிருந்து 300 நாடக நடிகர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.அதில் பலர் நடிகர் ஜே.கே.ரித்தீஸ் உடன் புகைப்படம் எடுத்திக்கொண்டார்கள் என்பதற்காகவே நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். 

தபால் வாக்குப்பதிவில் முறைகேடு செய்கிறார் விஷால்; எதிர்தரப்பு குற்றச்சாட்டு..

தொடர்ந்து பேசிய உதயா, வாக்கு சீட்டு இன்னும் யாருக்கும் வழங்கப்படாத நிலையில் 1000 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது என விஷால் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இருந்தபோதும் இந்த தேர்தல் நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

newstm.in   

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP