பணப் பிரச்னையை முடித்த விஷால் : ‘அயோக்யா’ இன்று ரிலீஸ்!

பண பிரச்னை முடிவுக்கு வந்ததால் விஷால் ‘அயோக்யா’ படம் நாளை வெளியாகிறது.
 | 

பணப் பிரச்னையை முடித்த விஷால் : ‘அயோக்யா’ இன்று ரிலீஸ்!

பண பிரச்னை முடிவுக்கு வந்ததையடுத்து, விஷாலின் ‘அயோக்யா’ படம் இன்று வெளியாகிறது.

தயாரிப்பாளர் மதுதாக்கூரின் முந்தைய பட வெளியீட்டில் ரூ.3 கோடி நிலுவை இருந்ததால் ‘அயோக்யா’ படம் நேற்று வெளியாகவில்லை. பணத்தை தந்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியும் என தென்னிந்திய பிலிம்சேம்பர் கூறியிருந்தது. இதையடுத்து, படத்தை வெளியிட விஷால் ரூ.1 கோடி கொடுத்ததால் பிரச்னை தீர்ந்து,  ‘அயோக்யா’ இன்று வெளியாகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP