ஒரே நாளில் ரீலிஸாகும் விக்ரம்‍ - சூர்யா படங்கள் ! 

விக்ரம் நடித்து வரும் "கடாரம் கொண்டான்' திரைப்படமும், சூர்யாவின்'என்ஜிகே'வும் வருகிற மே 31 ஆம் தேதி ரீலிசாகஉள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டமும்', விக்ரமின் 'ஸ்கெட்ச்' படமும் ஒன்றாக திரைக்கு வந்ததது குறிப்பிடத்தக்கது.
 | 

ஒரே நாளில் ரீலிஸாகும் விக்ரம்‍  - சூர்யா படங்கள் ! 

விக்ரம் நடித்து வரும் "கடாரம் கொண்டான்' திரைப்படமும், சூர்யாவின் 'என்ஜிகே'வும் வருகிற மே 31 ஆம் தேதி ரீலிசாக உள்ளது, ஏற்கெனவே, கடந்த  ஆண்டு பொங்கலை முன்னிட்டு சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படமும், விக்ரமின் 'ஸ்கெட்ச்' படமும் ஒன்றாக திரைக்கு வந்தன. 

சாமி 2, படத்தைத் தொடர்ந்து, 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகர் விக்ரம். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய, ராஜேஷ் எம். செல்வா இயக்குகிறார். 

ஒரே நாளில் ரீலிஸாகும் விக்ரம்‍  - சூர்யா படங்கள் ! 

விக்ரமின் 56 -வது படமான இதில், கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார்.  மேலும், நடிகர் நாசரின் மகன் அபி முக்கிய ரோலில் நடித்துள்ளார்.  ஜிப்ரான்  இசையமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும்,ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் இந்த படம் வரும் மே 31 ம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

ஏற்கனவே, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படமான 'என்ஜிகே'வும் மே 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த தகவால், இருவரின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP