Logo

விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் மாஸ்டர் என வைக்கப்பட்டுள்ளது.படத்தில் விஜய் பேராசிரியராக நடிக்கிறார்.
 | 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP