விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை!

சென்னையில் நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை வணிகர் சங்க பேரமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை!

சென்னையில் நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை வணிகர் சங்க பேரமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சமீப காலமாக தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் பிரபலமாகி வருபவர் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து பல படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவர் ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஆன்லைன் வர்த்தக செயலி விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் வர்த்தக செயலி விளம்பரத்தின் ஒப்பந்தத்தை விஜய் சேதுபதி ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு  வணிகர் சங்க பேரமைப்பினர் முற்றுகையிட்டனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP