Logo

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மாஸ் டீசர் வெளியாகியுள்ளது!

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள சங்கத்தமிழன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் மாஸ் சண்டை காட்சிகள் அடங்கிய டீசர் வெளியாகியுள்ளது.
 | 

விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மாஸ் டீசர் வெளியாகியுள்ளது!

விஜய் சந்தர்  இயக்கத்தில், விஜய் சேதுபதி  நடித்து வரும்  'சங்கத்தமிழன் 'படத்தை, விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.  சங்கத்தமிழன்  படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தின்  பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, அதிரடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தின்,  மாஸ் சண்டை காட்சிகள் அடங்கிய டீசர்  வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP