விஜய் சேதுபதியின் முதல் சிங்கிள் நாளை முதல்....!

நடிகர் விஜய் சேதுபதி - அருண்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' படத்தின் முதல் சிங்கிளை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.
 | 

விஜய் சேதுபதியின் முதல் சிங்கிள் நாளை முதல்....!

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி என 2 படங்களை இயக்கியவர் அருண்குமார். இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்து சிந்துபாத் என பெயரிப்பட்டுள்ள படத்தை உருவாக்கியுள்ளனர்.  அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இதில் முக்கிய கதாபத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ளார். இந்நிலையில் சிந்துபாத் படத்தின் முதல் சிங்கிளை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. 
விஜய் சேதுபதியின் முதல் சிங்கிள் நாளை முதல்....!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP