Logo

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்திலிருந்து விலகும் விஜய் சேதுபதி?

இந்நிலையில் "இலங்கை வாழ் தமிழராக இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்னையின் போது தமிழர்களுக்காக முத்தையா முரளிதரன் குரல் கொடுக்கவில்லை. எனவே அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை தமிழ் மக்கள் ஏற்க்க மாட்டார்கள்" என எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் பரவி வருகிறது.
 | 

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்திலிருந்து விலகும் விஜய் சேதுபதி?

பிரபல நடிகரான விஜய் சேதுபதி ,இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

அதோடு இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு முத்தையா முரளிதரனே பயிற்சியளிக்கிறார். 2020 வதில் திரையிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படம் குறித்து சமீபத்தில் பேசியிருந்த  விஜய் சேதுபதி:  முத்தையா முரளிதரன் கிரிக்கெட் குறித்து என்னை வழிநடத்தவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் "இலங்கை வாழ் தமிழராக இருந்தாலும் ஈழத்தமிழர் பிரச்னையின்  போது தமிழர்களுக்காக  முத்தையா முரளிதரன் குரல் கொடுக்கவில்லை. எனவே அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை தமிழ் மக்கள் ஏற்க்க மாட்டார்கள்" என எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் பரவி வருகிறது.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP