Logo

திருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி !

73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் ஓவியமாக உருவாக்கும் முயற்சியை சுமார் 100 திருநங்கைகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
 | 

திருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி !

பிரபல நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கும், எதிர்ப்புகளுக்கு ஆளானது. அதேநேரத்தில் விஜய் சேதுபதிக்கு பல விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது.

திருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி !

இந்நிலையில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் ஓவியமாக  உருவாக்கும் முயற்சியை சுமார் 100 திருநங்கைகள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

திருநங்கைகளின் உலக சாதனையில் இணைந்த விஜய் சேதுபதி !

இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி கலந்து கொண்டு, இந்த சாதனை ஓவியம் வரையும் முயற்சியை துவக்கி வைத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP