அவெஞ்சர்ஸ்க்கு குரல் கொடுத்துள்ள‌ விஜய் சேதுபதி

ஏ. ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியுள்ள, அவெஞ்சர்ஸ் கடைசி பாகத்தின் தமிழ் பதிப்பிற்கு, விஜய்சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.
 | 

அவெஞ்சர்ஸ்க்கு குரல் கொடுத்துள்ள‌ விஜய் சேதுபதி

ஏ. ஆர் முருகதாஸ் வசனம் எழுதியுள்ள, அவெஞ்சர்ஸ் கடைசி பாகத்தின் தமிழ் பதிப்பிற்கு, விஜய்சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.  மேலும் 3 டி தொழில்நுட்பத்தில்  உருவாகியுள்ள இந்த படம் வரும் 26 ல் திரைக்கு வர உள்ளது.மேலும்  அயர்ன்மேன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதியும், ஸ்கார்லெட் ஜொஹான்சனின் ப்ளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியாவும் டப்பிங் கொடுத்துள்ளனர்.

 ஏற்கனவே, ஏ.ஆர். ரகுமான் 'அவெஞ்சர்ஸ் ஆன்தம்' என்ற பெயரில் ஆல்பம் ஒன்றில் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP