ஆடியோ ரிலீஸ் மேடையில் பாடவுள்ளாராம் விஜய்?

விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடலை ஆடியோ ரிலீஸ் மேடையில், ரசிகர்கள் மத்தியில் விஜய் பாடவுள்ளார் என தகவல் பரவி வருகிறது.
 | 

ஆடியோ ரிலீஸ் மேடையில் பாடவுள்ளாராம் விஜய்?

விஜயின் பிகில் திரைப்பட இஅசி வெளியீட்டு விழா  சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில்  ஏ. ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி நடைபெற உள்ளதாம்.

இதில் 'பிகில்' படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களையும் பாட இருக்கின்றனர். அதன் படி விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடலை ஆடியோ ரிலீஸ் மேடையில், ரசிகர்கள் மத்தியில் விஜய் பாடவுள்ளார் என தகவல் பரவி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP