ஷங்கர் இயக்கத்தில் விஜய் : உண்மையை போட்டுடைத்த சீயான்  

நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயத்தில் ஒரு படம் என தன் வசம் இரண்டு படங்களை வைத்துள்ளார்.
 | 

ஷங்கர் இயக்கத்தில் விஜய் : உண்மையை போட்டுடைத்த சீயான்  

நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் கடாரம் கொண்டான். இந்த படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக இரண்டாவதை வாரத்தை தொட்டுள்ளது.

இதற்கிடையில்  கடாரம் கொண்டான் படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த விக்ரம் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பேன்.

ஆனால் தனக்கு முன்னாள் நடிகர் விஜயை, ஷங்கர் இயக்கவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார் விக்ரம்.

தற்போது விஜய், அட்லீ இயக்கத்தில் பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயத்தில் ஒரு படம் என தன் வசம் இரண்டு படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் கொடுத்த தகவலின் படி விஜயின் 65வது படத்தை ஷங்கர் இயக்குவார் என தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP