பிகில் தங்க மோதிரத்தை பரிசளித்த விஜய் :  எத்தனை பவுன் தெரியுமா?

பிகில் திரைப்படத்தில், உதவியாளர்கள் முதல் டெக்னிகல் டீம் வரை 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் அரை பவுன் மதிப்புள்ள தங்க மோதிரத்தை விஜய் பரிசளித்துள்ளார். அந்த மோதிரங்களில் பிகில் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
 | 

அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக 'பிகில்' உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 

ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம்  நிறுவனம் தயாரிக்கும் பிகில் திரைப்படத்தில்  விஜய்க்குரிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததுள்ளது.

பிகில் தங்க மோதிரத்தை பரிசளித்த விஜய் :  எத்தனை பவுன் தெரியுமா?

பிகில் திரைப்படத்தில், உதவியாளர்கள் முதல் டெக்னிகல் டீம்  வரை  300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும்  சுமார் அரை பவுன் மதிப்புள்ள தங்க மோதிரத்தை விஜய் பரிசளித்துள்ளார். அந்த மோதிரங்களில் பிகில் என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP