உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்!

விஜய் 64 படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்ட்டர் வெளியாகியுள்ளது. அதோடு இந்த போஸ்ட்டர் அடங்கிய ட்வீட்டர் பதிவு உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
 | 

உலகளவில் முதல் இடத்தை பிடித்த விஜய் 64 போஸ்ட்டர்!

மெர்சலுக்குப் பிறகு அட்லீ இயக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.  

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக  நடைபெற்று வரும் நிலையில், இதனை தொடர்ந்து விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின்  'கைதி' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.  மேலும் இந்த படத்திற்கு  பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் விஜய் 64 படத்திற்கான அதிகாரப்பூர்வ போஸ்ட்டர் வெளியாகியுள்ளது. அதோடு இந்த போஸ்ட்டர் அடங்கிய ட்வீட்டர் பதிவு உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP