நயன்தாராவுடன் விஷூ பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன்

விஷூ பண்டிகையை தனது குடும்பம் மற்றும் நயன்தாராவுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ வாழ்த்துகள். குடும்பம் தான் எல்லாம்' என்று கருத்திட்டுள்ளார்.
 | 

நயன்தாராவுடன் விஷூ பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன்

 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின்,  இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கிடையே காதல் மலர்ந்துள்ளது, என்கிற கிசுகிசுவிற்கு ஏற்ப எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்வதும், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்,விக்னேஷ் சிவனும், நயன்தாராவும்.

அதன்படி  விஷூ பண்டிகையை தனது குடும்பம் மற்றும்  நயன்தாராவுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன்.  இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில்,  தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ வாழ்த்துகள். குடும்பம் தான் எல்லாம்' என்று கருத்திட்டுள்ளார்.  

நயன்தாராவுடன் விஷூ பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP