பக்ரீத் படத்திலிருந்து வெளியாகியுள்ள வீடியோ சாங்!

தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த விக்ராந்த் மற்றும், நடிகை வசுந்தரா நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் பக்ரீத். இந்த படத்திலிருந்து ஆலங்குருவிகளாக என்னும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
 | 

பக்ரீத் படத்திலிருந்து வெளியாகியுள்ள வீடியோ சாங்!

தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த விக்ராந்த் மற்றும், நடிகை வசுந்தரா  நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் பக்ரீத்.  இந்த திரைப்படத்தை ஜகதீச‌ன் சுபு இயக்கியுள்ளார்

இப்படம் ஒட்டகம் குறித்த முதல் படமாகும். விவசாய குடும்பத்தை சேர்ந்த விக்ராந்திக்கும்  ஒட்டகத்திற்கும் இடையேயான பாசப்பிணைப்பை உணர்ச்சிபூர்வமாக சித்தரித்துள்ளது. தற்போது .டி. இமான் இசையமைத்துள்ள பக்ரீத் படத்திலிருந்து ஆலங்குருவிகளாக என்னும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP