வைரலாகும் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ!

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமானின், கனவுப்படமான 99 சாங்ஸ் திரைப்படம் வரும் ஜூன் 21ம் தேதி உலகமெங்கும் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள பாடலை ரெக்காட் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் இசைப்புயல்.
 | 

வைரலாகும் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ!

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமானின், கனவுப்படமான 99 சாங்ஸ் திரைப்படம் வரும் ஜூன் 21ம் தேதி உலகமெங்கும் திரையிடப்பட உள்ளது.

தனது இசை வாழ்க்கையை மையமாக கொண்ட 99 சாங்ஸ் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் ஏ. ஆர். ரகுமான். மேலும் இந்த படத்திற்கான கதை, இசை, தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை தானே மேற்கொண்டுள்ளார் ஏ. ஆர். ரகுமான். 

இவரின்  கனவு படமான 99 சாங்ஸ்  திரைப்படத்தில் அறிமுக நாயகன் எஹான் பட் மற்றும் எடில்சி வர்கஸ் நடித்துள்ளனர். விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஒரு பாடகரின் வாழ்க்கை போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது . இந்நிலையில், இந்த படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள பாடலை ரெக்காட் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் இசைப்புயல்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@armaanmalik22 recording for #99songs a few weeks back 🎤 with @sashasublime

A post shared by @ arrahman on

newstm.in  

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP