ஒட்டகத்திற்கும் பெண் பிள்ளைக்கும் இடையேயான உறவை சொல்லும் வீடியோ!

தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த விக்ராந்த் மற்றும், நடிகை வசுந்தரா நடிப்பில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பக்ரீத். வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்திலிருந்து சினீக் பிக் வெளியாகியுள்ளது.
 | 

ஒட்டகத்திற்கும் பெண் பிள்ளைக்கும் இடையேயான உறவை சொல்லும் வீடியோ!

தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த விக்ராந்த் மற்றும், நடிகை வசுந்தரா  நடிப்பில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பக்ரீத்.  இந்த திரைப்படத்தை ஜகதீச‌ன் சுபு இயக்கியுள்ளார்.

 டி. இமான் இசையமைத்துள்ள இந்த படம் ஒட்டகம் குறித்த முதல் படமாகும். விக்ராந்த் ஒட்டகம் வளர்க்கும் நபராக  நடித்திருக்கும் இந்த படம்  வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில்  பக்ரீத் படத்திலிருந்து சினீக் பிக் வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP