துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட தல அஜித்தின் வீடியோ வைரல்!

கோவையில் நடைபெற்ற 45-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 | 

துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட தல அஜித்தின் வீடியோ வைரல்!

திரைத்துறையில் மட்டுமல்லாம்  கார் ரேஸ், ஃபோட்டோகிராபி, ஆளில்லா விமானங்களை தயாரிப்பது போன்றவற்றிலும்  அதிக ஆர்வம் காட்டி வருகிறார் தல அஜித்.

இதற்கிடையே விஸ்வாசம் திரைப்படம் முடிந்த கையோடு துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்து வந்த அஜித், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற 45-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்  10 எம். ஏர் பிஸ்டல் போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பாக திரைப்பட நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.

இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP