வண்ண விளக்குகளுடன் நடனம் ஆடும் நடிகையின் வீடியோ

வரலக்ஷ்மி சரத்குமாரின் கத்தியை லவகாமாக சுழற்றும் வீடியோ மற்றும் சினிமா டாட்டூ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன . அதனை தொடர்ந்து, நடன தினத்தை முன்னிட்டு நடனக்குழுவுடன் தான் ஆடிய நடன வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 | 

வண்ண விளக்குகளுடன் நடனம் ஆடும் நடிகையின் வீடியோ

நடன தினத்தை முன்னிட்டு, வண்ண விளக்குகளை பறக்க விட்ட படி, நடன குழுவுடன் தான்  ஆடிய நடன வீடியோவை வரலக்ஷ்மி சரத்குமார் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வர‌லக்‌ஷ்மி சரத்குமார் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூக பிரச்னைகளிலும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கும் தைரியமாக குரல் கொடுத்து வருகிறார்.   இவர்  இயக்குநர் சர்ஜுனின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’,  விமலுடன் ‘கன்னி ராசி’,  வினய்யின் ‘அம்மாயி’,  விஷாலின் ‘சண்டக்கோழி 2’,  விஜய்யின் ‘சர்கார்’, ஜெய்யின் ‘நீயா 2’,  சரத்குமாரின் ‘பாம்பன்’,  மனோஜ்குமார் நடராஜனின் ‘வெல்வெட் நகரம்’ என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே, வரலக்ஷ்மி சரத்குமாரின்   கத்தியை லவகாமாக சுழற்றும் வீடியோ மற்றும் சினிமா டாட்டூ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன . அதனை தொடர்ந்து. நடன தினத்தை முன்னிட்டு நடனக்குழுவுடன் தான் ஆடிய நடன வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP