Logo

கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும் வீடியோ!

ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வரவுள்ள 'கென்னடி கிளப்’ படத்திலிருந்து சினீக் பிக் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ, ஆண்களுக்கு எதிராக கபடி விளையாடும் பெண்கள் சந்திக்கும் பிரச்னை குறித்த சிலநிமிட காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
 | 

கபடி விளையாட்டில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சித்தரிக்கும்   வீடியோ!

பெண்கள் கபடியை மையமாக கொண்டு சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ’கென்னடி கிளப்’.  இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன்  முக்கிய நகரங்களில் உள்ள 16  கபடிக்குழுக்களும் இணைந்துள்ளனர் . இந்தப் படத்திற்கு  டி.இமான் இசையமைத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்திலிருந்து சினீக் பிக் வெளியாகியுள்ளது.  இந்த வீடியோ, ஆண்களுக்கு எதிராக கபடி விளையாடும் பெண்கள் சந்திக்கும் பிரச்னை குறித்த சிலநிமிட காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP