நாளை முதல் வைபவின் சிக்ஸர் இசை!

வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசையை நாளை வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
 | 

நாளை முதல் வைபவின் சிக்ஸர் இசை!

வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார்.  இந்த படத்திற்கு  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அதோடு சிக்ஸர் படத்திற்காக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் 'எங்கவேனா கொஞ்சிக்க' என்னும் பாடலை பாடியுள்ளார்.  ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசையை நாளை வெளியிடவுள்ளதாக  படக்குழு அறிவித்துள்ளனர். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP