தண்ணீருக்குள் இருக்கும் காட்சியை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்

சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துவரும் திரைப்படம் கன்னித்தீவு. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை வரலட்சுமி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரின் 4 நாயகிகளும் தண்ணீருக்குள் இருப்பது போன்ற காட்சி உள்ளது.
 | 

தண்ணீருக்குள் இருக்கும் காட்சியை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்

சுந்தர் பாலு இயக்கத்தில்  வரலட்சுமி சரத்குமார்  நடித்துவரும் திரைப்பட‌ம் கன்னித்தீவு.  இதில் சுபிக்ஷா, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் நடித்து வருகின்றனர். அரோல் கொரெல்லி இசையமைக்கும் ‘கன்னித்தீவு’ படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ‘கர்ஜனை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள சிட்டிபாபுவே மேற்கொண்டு வருகிறார்.  தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை வரலட்சுமி ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரின்  4 நாயகிகளும் தண்ணீருக்குள் இருப்பது போன்ற காட்சி உள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP