ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் காட்டேரி

டிகே இயக்கும் 'காட்டேரி' த்ரில்லர் திரைப்படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த காமெடி காட்டேரி ஜூன் முதல் வாரம் ரிலீசாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.
 | 

ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் காட்டேரி

டிகே  இயக்கும்  காட்டேரி த்ரில்லர் திரைப்படத்தில்  வைபவ்  ஹீரோவாக நடிக்கிறார்.  இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஆத்மிக்கா,வரலக்ஷ்மி,  சோனம் பாஜ்வா, மணலி ரத்தோட, பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த காமெடி காட்டேரி ஜூன் முதல் வாரம் ரிலீசாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP