Logo

வெங்கட்பிரபு உடன் இணையும் வைபவ் மற்றும் காஜல் அகர்வால்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ள வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். 10 எபிசோட்களை கொண்ட வெப் சீரிஸாக உருவாக்கும் இந்த சீரிஸில் நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 | 

மேலும், இந்த கதையை திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்த நிலையில், வெப் சீரிஸுக்கு அதிக வரவேற்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருப்பதால் இந்த முடிவை வெங்கட் பிரபு எடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது சிம்புவின் மாநாடு படத்தை உருவாக்குவதில் மும்மரமாக இருக்கிறார்  வெங்கட் பிரபு.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP