Logo

சூர்யாவுடன் இணையும் ஊர்வசி எந்த படத்தில் தெரியுமா?

'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதா கோங்குராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'சூரரை போற்று' என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல நடிகை ஊர்வசி இணைய உள்ளாராம் அடுத்த மாதம் முதல் இவருக்கான படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.
 | 

சூர்யாவுடன் இணையும் ஊர்வசி எந்த படத்தில் தெரியுமா?

செல்வராகவன் இயக்கத்தில் , 'என்.ஜி.கே' மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களை அடுத்து, 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய சுதா கோங்குராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'சூரரை போற்று' என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

2D என்டெர்டைன்மென்ட் சார்பாக நடிகர் சூர்யாவே இந்த  படத்தைத் தயாரிக்கிறார்.  இதில் அபர்ணா முரளி, ஜாக்கி ஷ்ராஃப், மோகன் பாபு, கருணாஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் பிரபல நடிகை ஊர்வசி இணைய உள்ளாராம் அடுத்த மாதம் முதல் இவருக்கான படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP