விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள விஜய் சேதுபதி படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளது என விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
 | 

விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அப்டேட்!

விஜய் சந்தர்  இயக்கத்தில் விஜய் சேதுபதி  நடித்து வருகிறார். விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தின் டைட்டிலுடன்கூடிய ஃபர்ஸ்ட்லுக், இன்று மாலை வெளியாக உள்ளது என விஜய் சேதுபதி தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP