நாளை வெளியாக உள்ளது 'சிவப்பு மஞ்சள் பச்சை' டீசர்

'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்திலிருந்து டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்த டீசரை இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் வெளியிட உள்ளார். இத்திரைப்படதை இயக்குநர் சசி, ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் என இரு நாயகர்களை வைத்து இயக்கியுள்ளார்.
 | 

நாளை வெளியாக உள்ளது 'சிவப்பு மஞ்சள் பச்சை' டீசர்

'சிவப்பு மஞ்சள் பச்சை'  திரைப்படத்திலிருந்து டீசர் நாளை வெளியாக உள்ளது. இந்த டீசரை இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் வெளியிட உள்ளார். இத்திரைப்படதை இயக்குநர் சசி,  ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த்  என‌ இரண்டு கதாநாயகர்களை மையமாக  வைத்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP