களவாணி 2 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு !

களவாணி 2 படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட, மிக வேகமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், ’களவாணி 2’திரைப்படத்தின், ட்ரைலர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 | 

 களவாணி 2 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு !

’களவாணி 2’ படத்தை  உருவாக்குவதன் மூலம், விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் மீண்டும் இணைந்துள்ளனர்.  ஏற்கனவே, இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும்,  ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர். 

மேலும், களவாணி 2  படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட, மிக வேகமாக பணிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், ’களவாணி 2’ திரைப்படத்தின், ட்ரைலர் நாளை வெளியாக‌ உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP