நான்கு மொழிகளில் உருவாகியுள்ள சாஹோ பட பாடல் வெளியிடப்பட்டுள்ளது!

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிய 'சாஹோ' படம் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து பேட் பாய் என்னும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் நான்கு மொழிகளில் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
 | 

நான்கு மொழிகளில் உருவாகியுள்ள சாஹோ பட பாடல் வெளியிடப்பட்டுள்ளது!

சுஜீத்ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'.  இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய் இசையமைத்துள்ளார். 

மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிய இந்தப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி   திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து பேட் பாய் என்னும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் நான்கு மொழிகளில் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP