Logo

டகால்டி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது!

விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் டகால்டி. விஜய் நரேன் இசையமைத்துள்ள டகால்டி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

டகால்டி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது!

விஜய் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் டகால்டி. இந்த படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் நரேன் இசையமைத்துள்ள டகால்டி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டகால்டி படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP