தனுஷின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாம் பாகம் !...என்ன படம் தெரியுமா?

பவர் பாண்டி 2'-ம் பாகத்தை எடுக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

தனுஷின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாம் பாகம் !...என்ன படம் தெரியுமா?

கடந்த 2017ம் ஆண்டு நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்  ’பவர் பாண்டி’. இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி ஆகியோரும் நடித்து இருந்தனர்.

இந்நிலையில் 'பவர் பாண்டி 2'-ம் பாகத்தை எடுக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP