நாவலை தழுவி உருவாகும் சமுத்திரக்கனியின் “சங்கத்தலைவன்”:  முதல் பார்வை போஸ்ட்டர் உள்ளே!

இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில், மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் `சங்கத்தலைவன்'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சமுத்திரக்கனி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 | 

நாவலை தழுவி உருவாகும்  சமுத்திரக்கனியின் “சங்கத்தலைவன்”:  முதல் பார்வை போஸ்ட்டர் உள்ளே!

இயக்குநர் வெற்றி மாறன்  தயாரிப்பில், மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் `சங்கத்தலைவன்'. எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய 'தறியுடன்' என்ற நாவலை தழுவிய இந்த படத்தில், சமுத்திரக்கனி, கருணாஸ், சுனுலட்சுமி மற்றும் தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்தின் பர்ஸ்ட்  லுக் போஸ்ட்டரை சமுத்திரக்கனி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP