கவின்- சாக்ஷிக்கும் இடையேயான காதல் விவகாரம் முடிவுக்கு வந்தது? : பிக் பாஸில் இன்று! 

கவினுக்கும், சாக்ஷிக்கும் இடையே காதல் மலர்ந்தது, ஆனால் காதல் மலர்ந்த இரண்டே வாரத்திற்குள் லாஸ்லியாவை காரணம் காட்டி இருவருக்கும் இடையேயான காதல் உதிர்ந்து விட்டதாகத் தெரிகிறது.
 | 

கவின்- சாக்ஷிக்கும் இடையேயான காதல் விவகாரம் முடிவுக்கு வந்தது? : பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸின் முதல் சீசனிலிருந்து 3வது சீசன் வரை  இந்த நிகழ்ச்சி ஹிட்டாக முக்கிய காரணமாக இருந்தது போட்டியாளர்களிடையே உருவாகும் காதல் விவகாரம் என்று கூட சொல்லலாம்.

அதன்படி பிக் பாஸின் 3வது சீசனில்,  மிகவும் எதிர்பார்க்க பட்ட விஷயம் என்றால், கவினின் காதல் வலையில் யார் சிக்கப்போகிறார்கள் என்பது தான்.

இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக கவினுக்கும், சாக்ஷிக்கும் இடையே காதல் மலர்ந்தது, ஆனால் காதல் மலர்ந்த இரண்டே வாரத்திற்குள் லாஸ்லியாவை காரணம் காட்டி இருவருக்கும் இடையேயான காதல் உதிர்ந்து விட்டதாக தெரிகிறது.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP