நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் எழுந்த சிக்கல்

தேர்தல் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் ஜானகி ராமன் கல்லூரியில் பாதுகாப்பு காரணங்களால் அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடியுமா என்கிற சந்தேகம் வலுத்துள்ளது
 | 

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் எழுந்த சிக்கல்

வரும் ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போது பொறுப்பிலிருக்கும் நாசர் தலைமையிலான அணிக்கு எதிராக யாரும் எதிர்பாராத விதத்தில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் தலைமையில் ஒரு அணி களம் இறங்கியுள்ளது. பலத்த போட்டிக்கிடையில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் ஏகப்பட்ட சிக்கல் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன.

இருந்தும் இரு அணியை சேர்ந்தவர்களும் முக்கிய நடிகர்களிடம் ஆதரவு சேகரிப்பதில் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆர் ஜானகி ராமன் கல்லூரியில் பாதுகாப்பு காரணங்களால் அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடியுமா என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP