ஜெயம் ரவியின் 25வது படத்தில் நடிக்க உள்ள நாயகி...

ஜெயம் ரவியின் 25 வது திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் ஒப்பந்தமாக உள்ளனர் என்பதும், அதற்காக நடிகை டாப்ஸியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்படுவார் என தெரியவந்துள்ளது.
 | 

ஜெயம் ரவியின் 25வது படத்தில் நடிக்க உள்ள நாயகி...

ரவி நடிப்பில் வெளியான  'ரோமியோ ஜூலியட்', போகன் ஆகிய படங்களை  இயக்கிய லக்ஷ்மன் ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்குகிறார்,  மேலும், ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு, டி.இமான் இசயமைக்கிறார் என ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் 25வது திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் ஒப்பந்தமாக உள்ளனர் என்பதும், அதற்காக நடிகை டாப்ஸியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்படுவார் என தெரியவந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP