இன்று முதல் கர்ஜிக்க வருகிறது விஜய் படத்தின் முதல் சிங்கிள் சிங்கப்பெண்ணே!

பெண்கள் கால்பந்து குழுவின் கோச்சாக விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்திலிருந்து பெண்களை போற்றும் வரிகளுடன் ’சிங்கப்பெண்ணே’என்னும் பாடல் இன்று( ஜூலை 23 )வெளியாக உள்ளது
 | 

இன்று முதல் கர்ஜிக்க வருகிறது விஜய் படத்தின் முதல் சிங்கிள் சிங்கப்பெண்ணே!

பெண்கள் கால்பந்து குழுவின் கோச்சாக விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்திலிருந்து பெண்களை போற்றும் வரிகளுடன் ’சிங்கப்பெண்ணே’என்னும் பாடல் இன்று( ஜூலை 23 )வெளியாக உள்ளது.  இந்த படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது.

அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். பிகில் படத்தின் முதல் சிங்கிள் குறித்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP